| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a திருநாகீசுவரர் கோயில் |
| 520 | : | _ _ |a விசயமங்கலம் வேளாளரில் சாத்துப்படி குலஉடையான் தேவனான சிவ கல்யாண நம்பி என்பவர் சிவராத்திரி நான்கு கால வழிபாட்டுக்கும் எல்லாப் பொருள்களுக்கும் கொடுத்தது மூன்று கழஞ்சு, நான்கு சந்தி அமுதுபடிக்குத் தூணிப் பதக்கும், 90 விளக்குகளும் கொடையாகக் கொடுத்தார். |
| 653 | : | _ _ |a தமிழ், தமிழ்நாடு, தமிழகம், கல்வெட்டுகள், கோயில், கல்வெட்டு, கொங்கு, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள், விசயமங்கலம், விஜயமங்கலம், கருமாணிக்கப்பெருமாள் கோயில், கொங்குப் பாண்டியர், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், ஈரோடு, பெருந்துறை, தமிழ், கொங்குச் சோழர், வீரராசேந்திரன், இரண்டாம் விக்கிரமச் சோழன் |
| 752 | : | _ _ |a திருநாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டபம் மேற்குச் சுவர் வாயில் இடதுபுறம். |c விசயமங்கலம் |d ஈரோடு |f பெருந்துறை |
| 914 | : | _ _ |a 11.1964 |
| 915 | : | _ _ |a 77.5225 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001442 |
| barcode | : | TVA_INS_001442 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |